View My Stats

Thursday, May 7, 2009

ஜிம்முக்கு போன நாய்..


உடற்பயிற்சி செய்தா நம்ம மாதிரி மனுஷனுக்கு மட்டும் தான் six pack உடம்பும் கட் பாடியும் வைக்குமா?  

இந்த நாய் ஜிம்முக்குப் போனதாம்..பாருங்க பயில்வான் மாதிரி இல்ல..





8 comments:

  1. கண்ணுல பார்க்காத ஒரு ஜீவன காட்டி ஜிம்முக்குப் போனதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவமாக்கும்?

    ReplyDelete
  2. இது உங்க கூடவா ஜிம்முக்கு வருது?

    ReplyDelete
  3. அர்னால்ட் வீட்டு நாயா....?

    ReplyDelete
  4. ஜிம்முக்குப் போன ஜிம்மி!

    ReplyDelete
  5. neengala coaching

    ReplyDelete