View My Stats

Thursday, August 5, 2010

எந்திரன் - ரஜினியின் டூப்பு

எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கான டூப்பாக சண்டைக் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கும் அலெக்ஸ் மார்ட்டினின் (Alex Martin) சாகசங்கள்.

ரஜினியின் முகமூடியணிந்து எந்திரனாக சுழன்று அடிக்கப் போகின்றவர் இவரே..



பார்க்கும்போது பிரமிப்பும் பெருமூச்சும் சேர்ந்தே வருகிறது..
சண்டையும் சாகசமும் காட்டுவது யாரோ..
ஹீரோ யாரோ..

கஷ்டப்படுபவன் யாரோ.. கரகோஷம் யாருக்கோ..

ஆனால் இது தான் சினிமா.. :)
லூஸ்ல விடுவோம்.. படத்தை எதிர்பார்ப்போம்..