WOW இதப் பார்ரா..
எனக்கே எனதான சின்னச் சின்ன ரசனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் தளம்
View My Stats
Tuesday, June 1, 2010
சூர்யா ரசிகராம் மரடோனா..
சூர்யா ரசிகராம் மரடோனா..
பாருங்கப்பா.. சிங்கம் பட சூர்யா கெட் அப்பில் இந்த ஆர்ஜெண்டீன கால்பந்து சிங்கத்தை..
மீசை தாடி நரைச்சாலும் சிங்கம் சிங்கம் தான்..
Monday, May 31, 2010
இன்று ரிலீஸ் - இலங்கையின் எந்திரன் !!!!
இன்று ரிலீஸ் - இலங்கையின் எந்திரன் !!!!
இன்று மாலை முதல் '
லோஷனின் களத்தில்
'
Monday, February 22, 2010
சொகுசு&சுகம் = ஷோயிப்
83000 டொலர்கள் தண்டப்பணம் செலுத்திய கவலை கொஞ்சமாவது தெரியுதா பாருங்கள்..
பாடசாலை குஜிலிகளோடு குஷாலாக ஷோயிப் அக்தார்..
Saturday, May 9, 2009
எஸ்கேப்............
பெயருக்கேத்த மாதிரியே எஸ்கேப் - Escape ஆயிட்டானே...
Thursday, May 7, 2009
ஜிம்முக்கு போன நாய்..
உடற்பயிற்சி
செய்தா
நம்ம மாதிரி மனுஷனுக்கு மட்டும் தான் six pack உடம்பும் கட் பாடியும் வைக்குமா?
இந்த நாய் ஜிம்முக்குப் போனதாம்..பாருங்க பயில்வான் மாதிரி இல்ல..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)