நேற்று முன்தினம் அக்ஷயதிருதியை அன்று போட்டிருக்க வேண்டிய பதிவு இது!
தங்கம்.... தங்கம்....தங்கம்....
பணமும், ஆசையும், தங்கமும் கூடிப்போனால் எங்கேயெல்லாம் தங்கத்தை வைத்து என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க....








சுவாமி பதிவானந்தாவின் அருளுரைப்படி-
தங்கம் பற்றிய இந்த தங்கமான பதிவைப் பார்ப்போருக்கெல்லாம் ஐஸ்வர்யம் பெருகுமென்றும், கமெண்டும் வோட்டும் போடுவோருக்கெல்லாம் தங்கம் அள்ள அள்ளக் குறையாமல் பெருகுமென்பதும் ஐதீகம்!
வாங்க பெண்களே தங்கம் பெருக்குவோம்!
ஐயாமாரே ஓசியில தங்கம் அள்ள வோட்டை அள்ளிப் போடுங்க!
வயித்தெரிச்சல கெளப்புறீங்க தல
ReplyDeletesimply superb
ReplyDeleteராசிக்காக நீங்க தங்க நாணயம் தாங்க.. பெருகுதா என்று பாப்பம்..
ReplyDeletePonkaiya mokka! Ennayya thangam idhu?
ReplyDeleteAkashaya thrithiya only on 16th may. any how beautiful pictures. congrats
ReplyDeletevery nice & superbbbbb...........
ReplyDeleteenaku 100kilo thangam venungo
ReplyDelete