Thursday, April 30, 2009

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

கட்டியணைத்துக் கொஞ்சிக் குலாவி அரவணைக்க வேண்டிய குழந்தைகளைக் குட்டி நாய்கள் போல இப்படிக் கட்டியிழுத்துத் திரிதல் தான் நவீன பிள்ளை வளர்ப்போ?

கட்டிக்கரும்புப் பிஞ்சுகள் இங்கே கட்டி உலா கொண்டுவரப்படுவதைப் பாருங்கள். 



குட்டி நாய்களுக்கும் பட்டி (belt), பிஞ்சுக்கு குழந்தைகளுக்குமா?









தற தறவென்று பிள்ளைகள் இழுத்து செல்லப் படுவதைப் பார்க்கும் போது கொஞ்சமாவது மனம் நோகாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களா?






இதையும் fashion ஆக எங்கள் நாடுகளின் பக்கம் கொண்டுவந்துவிடாதீர்கள்!



Wednesday, April 29, 2009

தங்கமோ தங்கம்... ஒரு தகதக பதிவு


நேற்று முன்தினம் அக்ஷயதிருதியை அன்று போட்டிருக்க வேண்டிய பதிவு இது!


தங்கம்.... தங்கம்....தங்கம்....

பணமும், ஆசையும், தங்கமும் கூடிப்போனால் எங்கேயெல்லாம் தங்கத்தை வைத்து என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க....


















சுவாமி பதிவானந்தாவின் அருளுரைப்படி-

தங்கம் பற்றிய இந்த தங்கமான பதிவைப் பார்ப்போருக்கெல்லாம் ஐஸ்வர்யம் பெருகுமென்றும், கமெண்டும் வோட்டும் போடுவோருக்கெல்லாம் தங்கம் அள்ள அள்ளக் குறையாமல் பெருகுமென்பதும் ஐதீகம்!


வாங்க பெண்களே தங்கம் பெருக்குவோம்!
ஐயாமாரே ஓசியில தங்கம் அள்ள வோட்டை அள்ளிப் போடுங்க!


Saturday, April 25, 2009

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..


பார்க்கும் போதே ஈர்த்துவிடும்,வாய் பிளக்க வைக்கின்ற சில விளம்பரங்கள்.. 

கற்பனைத்திறன்,படைப்பாற்றலின் உச்சக் கட்டம்.. 
creativity at the best !!!

ம்ம்ம்ம் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. 









Thursday, April 23, 2009

கால் முளைத்த மேசைகள்

கற்பனைகளுக்கு எல்லையே இல்லை.. நான்கு கால்களுள்ள உயிரற்ற ஜடங்களான மேசைகளுக்கு உயிரூட்டும் முயற்சி இது..

கொஞ்சம் கலை.. கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் கலவரம்...

கால் முளைத்த மேசைகள்..










கலாட்டா சமையல்கள்..


சமையலறையில் வேலை செய்பவர்களுக்கு போரடிக்கும் சமயங்களில் என்ன செய்வார்கள்? 

கொஞ்சம் பாருங்களேன்..
















நீங்களும் இப்படி சமையல் கலாட்டா செய்யலாம்.. ஆனால் உணவுப் பதார்த்தங்களை வீணாக்காதீங்க.. அப்படியே சும்மா போகாம ஓட்டு போட்டுட்டு போங்களேன்..




LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin