மும்பாய் சுற்றியதில் க்ளிக்கிய இன்னும் சில படங்கள்..
மும்பாயின் பழமை வாய்ந்த கட்டடங்கள் ஏனோ மனதுக்கு மிகப் பிடித்துப் போயிற்று.
கட்டடங்களையே மாறி மாறி எடுத்துக்கொண்டிருந் என்னைப் பார்த்து வந்த நண்பர்களில் ஒருவர் சொன்னது "மும்பையில் எத்தனை அழகான விஷயங்கள் இருக்க, ஏம்பா கட்டடங்களையே எடுக்கிறீங்க? நேற்று தோல்வியோட ஏதோ ஆச்சு போல"
No comments:
Post a Comment