Thursday, August 18, 2011

மும்பாய் கிளிக்ஸ்.. 1

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அடுத்த நாள் மும்பையில் ரவுண்ட்ஸ் வந்தவேளையில் கிளிக்கிய சில வித்தியாசமான புகைப்படங்கள்..

இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடி இந்தியாவே உற்சாகமாக இருந்தாலும் மும்பாய் நகரம் விடுமுறை நாளாக வெறிச்சோடி இருந்தது ஆச்சரியம்..

இலங்கை அணியின் தோல்வியால் வாடிப் போயிருந்த மனதுக்கு இதமாக இருந்தது மும்பையின் புராதனப் பழமையான கட்டடங்களும், பழமையுடன் புதுமை இணைந்த தோற்றங்களும்...













1 comment: