எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கான டூப்பாக சண்டைக் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கும் அலெக்ஸ் மார்ட்டினின் (Alex Martin) சாகசங்கள்.
ரஜினியின் முகமூடியணிந்து எந்திரனாக சுழன்று அடிக்கப் போகின்றவர் இவரே..
பார்க்கும்போது பிரமிப்பும் பெருமூச்சும் சேர்ந்தே வருகிறது..
சண்டையும் சாகசமும் காட்டுவது யாரோ..
ஹீரோ யாரோ..
கஷ்டப்படுபவன் யாரோ.. கரகோஷம் யாருக்கோ..
ஆனால் இது தான் சினிமா.. :)
லூஸ்ல விடுவோம்.. படத்தை எதிர்பார்ப்போம்..
:) அட படம் வரும் முன்னமே சொன்னிங்களே.......!
ReplyDelete//லூஸ்ல விடுவோம்.. படத்தை எதிர்பார்ப்போம்.. //
ReplyDeleteபடத்தை எதிர்ப்போம் என வாசித்துவிட்டேன். பாவம் சூப்பர் ஸ்டார்
//படத்தை எதிர்ப்போம் என வாசித்துவிட்டேன். பாவம் சூப்பர் ஸ்டார்
ReplyDelete//
அதொண்டுமில்லை, எல்லாத்தையும் எதிர்த்தும், புறக்கணிச்சுமே பழகிட்டுது அவருக்கு
எல்லா படத்துலயும், ரிஸ்கான சண்டை காட்சியில் ஹீரோவுக்கு டூப் பண்றது சகஜம் தானே....
ReplyDeleteஇது எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து தொடருவது தான்..
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர்க்கு டூப் சண்டை போடுவதை பார்த்திருக்கிறோம்...
அந்த காலத்தில் இந்த மாதிரி இண்டர்நெட் வசதி இருந்திருந்தால், அந்த சண்டை காட்சிகளையும் எடுத்து நெட்டில் போட்டிருப்பார்கள்.....
More Video
ReplyDeletehttp://southcine.blogspot.com/2010/08/alex-martin-endhiran-stunt-shooting.html