Thursday, February 17, 2011

Warm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டி பார்க்க சென்றிருந்த போது க்ளிக்கிய சில படங்கள்

பந்துவீசத் தயாராகும் முரளி...


ஊடகவியலாளர் பகுதியின் கண்ணாடி அறைகளினூடு மைதானம் 


அரங்கத்தின் அறிவித்தல் பலகைகளில் அழகு தமிழும் உண்டு 


ஸ்கோர் போர்ட் - பழமையினை நினைவூட்டும் 


பார்வையாளர் அரங்குகள் - மெருகேறி அழகாக 


பகலிலேயே பிரகாசிக்க ஆரம்பிக்கும் மின் விளக்குகள்


மைதானத்தின் மற்றொரு தோற்றம் 

விக்கெட் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளே வீரர்கள் - வெளியே நான் 


பந்துவீசத் தயாராகும் மாலிங்க 

மின்னொளிக் கோபுரங்களில் ஒன்று 

தனது ஓட்டத்தை ஆரம்பிக்கத் தயாராகும் மாலிங்க 


off திசைக் காவலர்கள் 


புது மெருகு பெற்றுள்ள பிரம்மாண்ட ஊடகவியலாளர் அறையின் வெளிப்புறத் தோற்றம் 



இரவில் மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் துடுப்பாடும் இலங்கை அணி 

அடிக்கத் தயாராகும் தரங்க..


அடுத்த ஓவரின் ஆரம்பத்தில்.. தொப்பி கொடுக்கும் சமி... தமக்குள்ள பேசும் இலங்கை வீரர்கள்.. இடம் மாறும் எதிரணி வீரர்கள்..


நீண்ட கால நெருங்கிய நண்பன்,விளையாட்டுத் துறை செய்தியாளர்,வலைப் பதிவர் அருணுடன் நான் 


3 comments:

  1. சூப்பர் அண்ணா............

    புது ground...புது cup(after 1996)...கலக்குங்க லங்கா...


    ஃஃவிக்கெட் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளே வீரர்கள் - வெளியே நான் ஃஃஃ

    ஓகோ அவுட் ஆனது தாங்கள் தானா??

    ReplyDelete
  2. எதிர்கால விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்க

    ReplyDelete